Deepika Padukone-SRK : செய்தியாளர் சந்திப்பில் பட்டய கிளப்பிய பதான் படக்குழு!
தனுஷ்யா
Updated at:
30 Jan 2023 06:58 PM (IST)
1
ஷாருக்கானின் நடிப்பில், நான்கு ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்த படம் பதான்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபகா படுகோன் நடித்துள்ளார்
3
இப்படத்தில் இடம்பெற்ற பேஷரம் ரங் பாடல் பெறும் சர்ச்சையில் சிக்கியது.
4
இப்படம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது
5
இதுவரை, ஒவ்வொரு நாளும் 100 கோடி வசூலை பெற்று வந்தது
6
தற்போது, மும்பையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அப்படக்குழு பங்குபெற்றுள்ளது
7
செய்தியாளர் சந்திப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரல் ஆகிவருகிறது
8
ஜான் ஆபிரகாம் - தீபிகா படுகோன் - ஷாருக்கான்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -