MGR Death Anniversary : எம்.ஜி.ஆரின் 34வது நினைவு நாள்...! சிறப்பு புகைப்பட கலெக்ஷன்ஸ்...!
மக்கள் கூட்டத்தின் நடுவில் பிரசார வாகனத்தில் எம்.ஜி.ஆர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக பதவி வகித்தபோது
எம்.ஜி.ஆர். இளவயதில்
கருணாநிதி, சிவாஜியுடன் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆருக்கு நிகரான வில்லன் எம்.என்.நம்பியாருடன்
அன்றைய தெலுங்கு சூப்பர்ஸ்டார் என்.டி.ஆர்., ஹிந்தி சூப்பர்ஸ்டார் திலீப்குமாருடன் தமிழ் சூப்பர்ஸ்டார் எம்.ஜி.ஆர்.
யாரும் பார்த்திடாத எம்.ஜி.ஆர். தோற்றம்
கலை நாட்டிய நிகழ்வின்போது எம்.ஜி.ஆர்.
கருணாநிதி, பெரியார், அண்ணாவுடன் எம்.ஜி.ஆர்.
கமல்ஹாசனுடன் எம்.ஜி.ஆர்.
கருணாநிதியும், எம்.ஜி.ஆரும் தொடக்க காலத்தில் நெருங்கிய நண்பர்கள்
எம்.ஜி.ஆரை மரியாதை நிமித்தமாக சந்தித்த அமிதாப்பச்சன்
எம்.ஜி.ஆர். மீது மக்கள் பேரன்பு வைத்திருந்தனர்.
எம்.ஜி.ஆருடன் ரஜினிகாந்த் மற்றும் நடிகை ராதா
- - - - - - - - - Advertisement - - - - - - - - -