Tamil New Year 2024 Wishes:அன்புக்குரியவர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் மெசேஜ் இதோ!
ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு, தமிழ் மாதமான சித்திரையின் முதல் நாளில் கொண்டாடப்படுகிறது. தமிழ் புத்தாண்டு இந்து நாட்காட்டியின் சூரிய சுழற்சியின் அடிப்படையில் அனுசரிக்கப்படுகிறது.
அறிவியல் ரீதியாக, தமிழ் புத்தாண்டு என்பது சூரியனைச் சுற்றி வரும் பூமியின் புரட்சியின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது, இது தோராயமாக 365 நாட்கள், 6 மணி நேரம், 11 நிமிடங்கள் மற்றும் 48 வினாடிகள் ஆகும்
தமிழ் புத்தாண்டில் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் அனைத்து வளங்கள்,செழிப்பு, மகிழ்ச்சி கிடைக்கட்டும். இந்த புத்தாண்டில் உங்கள் கனவுகள் அனைத்தும் நினைவாகட்டும்.
இந்த புத்தாண்டு உங்கள் வாழ்க்கையில் ஆரோகியதையும் , மகிழ்ச்சியையும் அளிக்கும்.புதிய வாய்ப்புகளையும் உற்சாகமான நல்ல தொடக்கங்களையும் வழங்கட்டும்.
தமிழ் புத்தாண்டின் தெய்வீக அருளும், மன அமைதியும் தரட்டும். ஒவ்வொரு நாளும் இனிமையாக உற்சாகமாக தொடங்கட்டும்.
மகிழ்ச்சியான, ஆரோக்கியமான, வளமான தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.செந்தழிழைப் போல நீண்ட ஆயுளோடு வளமாக வாழ இனிய தமிழ் புத்தாண்டு நாள் வாழ்த்துக்கள்