MK Stalin : ‘உழைப்பாளி இல்லாத நாடு தான் எங்கும் இல்லேயா..’ முதல்வர் மு.க.ஸ்டாலினின் மே தின பூங்கா விசிட்!
மே 1 ஆம் தேதி சர்வதேச அளவில் உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஉழைப்பாளர் தினத்தையொட்டி முதலமைச்சர் முக ஸ்டாலின் சென்னை சிந்தாதிரிப்பேட்டையிலுள்ள மே தின பூங்காவிற்கு சென்றுள்ளார்.
அங்கு இருக்கும் நினைவுச்சின்னத்துக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
உழைப்பின் நிறமான சிவப்பு சட்டையை அணிந்து உழைப்பின் மகத்துவத்தை உணர்த்தும் முதல்வர் ஸ்டாலின்.
12 மணி நேர வேலை மசோதாவை திரும்ப பெற்றதாக சென்னையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
“விட்டுக்கொடுப்பதை அவமானமாக நினைக்கவில்லை, பெருமையாகவே கருதுகிறேன். சட்டத்தை கொண்டு வருவது துணிச்சல் எனில் அதை திரும்ப பெறுவதும் துணிச்சல்தான்.” என முதல்வர் பேசினார்.
இந்த செய்தியை கேட்ட உழைப்பாளர்கள் பலரும் மகிழ்ச்சியாக உள்ளனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -