திருவரங்கம் கோயில் யானைகளுக்காக கட்டப்பட்ட நீச்சல் குளம்... உற்சாக குளியல் போட்ட யானைகள்... புகைப்படங்கள்
திருவரங்கம் கோவிலில் யானைகள் குளிப்பதற்காக புதிய நீச்சல் குளம் கட்டப்பட்டது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகோயில் யானைகள் ஆண்டாள் மற்றும் லட்சுமி குளிப்பதற்காக இந்த நீச்சல் குளம் கட்டப்பட்டுள்ளது.
இந்த நீச்சல் குளம் உடையவர் தோப்பில் 56அடி நீளம் 56 அடி அகலம் , 6.5 அடி உயரத்தில் 3 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்டது.
கோயில் அர்ச்சகர் சுந்தர் பட்டர் சிறப்பு பூஜை செய்யப்பட்ட பின்பு கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து முன்னிலையில் ஆண்டாள் மற்றும் லட்சுமி ஆகிய இரண்டு யானைகளும் முதன் முறையாக குளிக்க வைத்து பார்க்கப்பட்டது
உதவி ஆணையர் கு. கந்தசாமி , உள்துறை கண்காணிப்பாளர் மா.வேல்முருகன் , மேலாளர் திருமதி உமா ஆகியோர் உடனிருந்தனர்
இதையடுத்து யானைகள் உற்சாக குளியல் போட்டன.
ஒன்றின் மேல் ஒன்றாக விழுந்து தண்ணீரில் விளையாடும் யானைகள்
‘படுத்தேவிட்டானய்யா’ மோடில் கோயில் யானைகள்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -