Actress Ramya pandiyan | செலவாகி போகாதே செல்லம்மா.. ரம்யா பாண்டியனின் க்ளிக்ஸ்!!
ABP NADU | 25 Oct 2021 05:18 PM (IST)
1
சின்னாத்து மண்ணே என் பொன்னே.. செரவாட்டு காசா என் ரோசா..
2
செலவாகி போகாதே செல்லம்மா செல்லம்மா செலவாகி போகாதே செல்லம்மா
3
செல்லம்மா யே செல்லம்மா செல்லம்மா யே செல்லம்மா
4
நட்ட நடு வெயிலுல துட்ட முனி பொட்டலுல குட்டி இடும் ஆட்ட கண்டா உன் நினைப்பு
5
வெள்ளி தலை தூக்கையில நெட்ட பனை சத்தத்துல துள்ளி வந்து தீண்டுதடி உன் சிரிப்பு
6
பஞ்ச நில நெடுவானம் மேகமா நிறையுது உன் முகத்த சிதையாம வேகமா வரையுது
7
நீல மலைக் காட்டுக்குள்ள நீயும் நானும் பாத்துவச்ச முட்டை எல்லாம் பட்சிகளா பறக்குதே