✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Mayor Priya In Spain : வெளிநாட்டு தொழில்நுட்பத்தை சென்னை மாநகராட்சியில் பயன்படுத்த திட்டம்.. ஐரோப்பாவில் மேயர் பிரியா!

ஜோன்ஸ்   |  23 Jun 2023 11:38 AM (IST)
1

சென்னை மாநகராட்சியில் அமல்படுத்த வேண்டிய புதிய திடக்கழிவு மேலாண்மை தொழில்நுட்பத்தை அறிவதற்காக, மேயர் பிரியா வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

2

சென்னையில் நாள்தோறும் டன் கணக்கில் தேங்கும் குப்பைகளை மறுசுழற்சி செய்ய சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

3

ஏற்கனவே இத்தாலியில் திடக்கழிவு மேலாண்மை குறித்த தொழில்நுட்பத்தை அறிந்திட மேயர் பிரியா சென்றுள்ளார்

4

அதைதொடர்ந்து பாரீசில், திடக்கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலையின் செயல்பாட்டினைப் பார்வையிட்டுள்ளார் மேயர் பிரியா.

5

அதேபோல் ஸ்பெயின் தலைநகர் பார்சிலோனாவில் உள்ள நிறுவனத்தின் மக்கும் மற்றும் மக்காத கழிவுகளை தானியங்கி மூலம் தரம்பிரிக்கும் செயலாக்க முறை பார்வையிட்டுள்ளார்

6

இந்நிகழ்வில் துணை மேயர், கூடுதல் ஆணையர் திரு.சங்கர்லால் குமாவத் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • தமிழ்நாடு
  • Mayor Priya In Spain : வெளிநாட்டு தொழில்நுட்பத்தை சென்னை மாநகராட்சியில் பயன்படுத்த திட்டம்.. ஐரோப்பாவில் மேயர் பிரியா!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.