Tamil Nadu Rain: தமிழ்நாட்டில் வானிலை நிலவரத்தை தெரிந்து கொள்வோம்...
செல்வகுமார்
Updated at:
04 Feb 2023 11:14 PM (IST)
1
குமரி கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த பகுதி, காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இது , அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழக்க கூடும்
3
ஜனவரி.05 - 07: தமிழ்நாட்டில் வறண்ட வானிலை நிலவக்கூடும்
4
சென்னை: அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்
5
கடந்த 24 மணி நேரத்தில் மழை பதிவு: அதிகபட்சமாக ( வேளாங்கண்ணி ) நாகை - 10 செ.மீ மழை பதிவு
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -