✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

CM Stalin & PM Modi : பேரன்பை பரிமாறி கொண்ட பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலின்..!

சுபா துரை   |  20 Jan 2024 08:38 PM (IST)
1

நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற கேலோ இந்தியா 2024 இல் தொடக்க விழாவில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

2

கலந்து கொண்ட பிரதமர் சுடரை ஏற்றி வைத்து போட்டிகளை தொடங்கி வைத்தார்.

3

விழாவில் கலந்து கொண்ட பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் உளி ஓவியங்கள் என்னும் நூலை பரிசாக வழங்கினார்.

4

பிரதமருக்கும் பொன்னாடை அணிவித்த முதல்வர் ஸ்டாலின்..

5

க.கு.ர.மு. இரத்தின பாஸ்கரால் எழுதப்பட்ட இந்நூல், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் எதிர்ப்புறத்தில் இருக்கும் வசந்த மண்டபத்தில் இருக்கும் சிற்பங்களை பற்றியது என்று கூறப்படுகிறது.

6

இதனை தொடர்ந்து பிரதமர் தமிழ்நாட்டில் உள்ள வெவ்வேறு ஆன்மீக தளங்களுக்கு சென்று வழபாடு செய்தார்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • தமிழ்நாடு
  • CM Stalin & PM Modi : பேரன்பை பரிமாறி கொண்ட பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலின்..!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.