M.K. Stalin : கீழடி அகழாய்வு அருங்காட்சியகத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!

தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
இதில், முதல்நாளான நேற்று கீழடி அகழாய்வு அருங்காட்சியகத்தை தொடக்கி வைப்பதற்காக சிவகங்கைக்கு வருகை புரிந்தார்

பழங்கால தமிழரின் வாழ்க்கை முறையை பறைசாற்றும் வகையில் இந்த கீழடி அகழாய்வு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது
சுமார் 18.43 கோடி செலவில் கீழடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்திற்காக தமிழ் மக்கள் நெடு நாட்களாக காத்திருந்தனர்
2018ஆம் ஆண்டு முதல் நடைப்பெற்று வரும் இந்த அகழ்வாராய்ச்சியில் 15ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கிடைத்தன
தமிழர்களின் பழங்கால வாழ்க்கை முறையை பெருமைப்படுத்தும் வைகயில் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்
கீழடி அருங்காட்சியகத்தில் அங்கு நடைபெறும் அகழ்வாராய்ச்சி குறித்த விளக்கப்படத்தை முதல்வர் பார்வையிட்ட காட்சி
அருங்காட்சியகத்தின் ஒவ்வொரு பகுதியையும் முதல்வர் பார்வையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பாராட்டினார்
கீழடி அருங்காட்சியகத்தின் தொடக்க விழாவின்போது எடுக்கப்பட்டுள்ள புகைப்படம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -