✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

TN Floods 2023 : தமிழகத்தின் தென் மாவட்டங்களையும் விட்டு வைக்காத மழை.. வெள்ளத்தில் தத்தளிக்கும் நெல்லை சீமை!

தனுஷ்யா   |  18 Dec 2023 10:35 AM (IST)
1

சில நாட்களுக்கு முன்னர் மிக்ஜாம் புயலால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்கள் பாதிப்பிற்கு உள்ளானது. இந்நிலையில், வட கிழக்கு பருவ மழை, தென் மாவடங்களையும் ஒரு வழியாக்கி வருகிறது.

2

கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தேனி, விருதுநகர், மதுரை, இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை முதல் கனமழை பெய்து வருகிறது.

3

முன்னெச்சரிக்கையாக, மழை பெய்யும் மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

4

தொடர்ந்து பெய்து வரும் மழையால், நீர் நிலைகளில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இதனால், சாலைகளிலும், வீடுகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளது.

5

4 மின்கம்பங்கள் நெல்லை கால்வாயில் சரிந்து விழுந்தது. அத்துடன் நெல்லை சீதபற்பநல்லூர் அடுத்த காங்கேயன்குளத்தில் தொடர் மழையில் மூன்று வீடுகள் இடிந்து விழுந்தது.

6

தூத்துக்குடி மேலூர் பகுதியில் ரயில் தண்டவாளத்தை மூழ்கடித்து செல்லும் மழை நீர்

7

தேனியில் பெய்த தொடர் மழை எதிரொலி பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி , கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • தமிழ்நாடு
  • TN Floods 2023 : தமிழகத்தின் தென் மாவட்டங்களையும் விட்டு வைக்காத மழை.. வெள்ளத்தில் தத்தளிக்கும் நெல்லை சீமை!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.