Tamilnadu Rain: தமிழகம், புதுச்சேரிக்கு ரெட் அலர்ட்.. வேறு எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
தென்மேற்கு வங்கக்கடலில் Mandous என்ற புயல் உருவாகியுள்ளது
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்த புயல், சென்னைக்கு தென்கிழக்கே 580 கீ.மி தொலைவில் உள்ளது
இப்புயல், கடந்த 6 மணி நேரத்தில் 6 கீ.மி வேகத்தில் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து கொண்டுள்ளது.
வடக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடற்கரையை இப்புயல் கடக்க வாய்ப்புள்ளது
இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது
டிசம்பர் 09 அன்று மணிக்கு 85 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
ஆந்திரா மற்றும் வட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இதனால், மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -