Mrunal thakur: விண்ணோடு மின்னாத விண்மீன் எது..! நடிகை மிருணாள் தாக்கூரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
யுவநந்தினி
Updated at:
07 Dec 2022 06:16 PM (IST)
1
சீதா ராமம் திரைப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்திருந்தார் மிருணாள்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
மிருணாள் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்
3
பிரபல ஹிந்தி சீரியலான கும் கும் பாக்யாவில் நடித்துள்ளார் மிருணாள்
4
அந்த சீரியல் மூலம் பிரபலமானார் மிருணாள்
5
கும் கும் பாக்யா தமிழில் 'இரு மலர்கள்' என்ற பெயரில் ஒளிபரப்பானது
6
இரு மலர்கள் அம்முவாக தமிழ் ரசிகர்கள் மனதை பிடித்தார்
7
சீதாராமம் சீதா மஹாலக்ஷ்மியாக இன்று அறியப்படுகிறார்
8
இவர் அடுத்ததாக லஸ்ட் ஸ்டோரீயில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -