நீதிமன்றங்களை பிரதிபலித்த திரைப்படங்கள் ஆல்பம்
இந்திய நீதிமன்றங்களில் 3.8 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில், 88 சதவீத வழக்குகள் மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதமிழ்நாட்டில் செயல்படும் மாவட்ட நீதிமன்றங்களில், 3 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள எண்ணிக்கை மட்டும் 3 லட்சத்துக்கும் உள்ளது
தமிழ்நாட்டில் சராசரியாக ஒரு வழக்கு விசாரித்து முடிக்கப்படும் காலளவு 3 ஆண்டுகளாக உள்ளது.கேரளா, கர்நாடகா, டெல்லி, பஞ்சாப் நீதிமன்றங்கள் குறைவான நாட்களில் வழக்கை முடித்து வைக்கின்றன.
நிலுவையில் உள்ள வழக்குகளில், பெண்கள் தாக்கல் செய்த வழக்குகளின் எண்ணிக்கை மட்டும் 159707 ஆக உள்ளது. இதில், 90% வழக்குகள் சிவில் வழக்குகளாக உள்ளன
கீழமை நீதிமன்றங்களில் 250க்கும் மேற்பட்ட நீதிபதி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.சமூகநீதியின் அடிப்படையாக விளங்கும் கீழமை நீதிமன்றங்களுக்கு மாநில அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -