Jallikattu 2023 : அடங்காத காளைகள்..அசராத இளைஞர்கள்..வைரலாகும் மஞ்சு விரட்டு புகைப்படங்கள்!
யுவஸ்ரீ
Updated at:
16 Jan 2023 02:23 PM (IST)
1
தமிழ் நாடு முழுவதும் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
மாட்டுப்பொங்கல் பண்டிகையை ஒட்டி, ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது
3
ஜல்லிக்கட்டுக்கு, ஏறு தழுவுதல் என்ற வேறு பெயரும் உள்ளது
4
வீரத்துடன் காளையை அடக்கும் இளைஞர்
5
மதுரை அவனியாபுரத்தில் நடைப்பெறும் ஜல்லிக்கட்டு மிகவும் விசேஷமானது
6
ஜல்லிக்கட்டு போட்டியில் பெற்ற பரிசை தூக்கிச்செல்லும் போட்டியாளர்
7
மாடு பிடி வீரர்கள் பலர் இதில் கலந்து கொண்டு வீரத்துடன் காளையை அடக்கினர்
8
இதில் சிறப்பு விருந்தினர்கள் யார் தெரியுமா?
9
நடிகர் ஜான் கொக்கன் மற்றும் அவரது மனைவி பூஜா கலந்து கொண்டனர்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -