1 Year of CM MK Stalin: 5 புதிய திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின்... சட்டப்பேரவை புகைப்படங்கள்!
ABP NADU
Updated at:
07 May 2022 12:26 PM (IST)
1
அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு இனி காலை வேளைகளில் சிற்றுண்டி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
அனைத்து தொகுதிகளிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்படும்
3
அரசு பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை நேர சிற்றுண்டி வழங்கப்படும்
4
ஊட்டச்சத்து குறைபாடு உள்ள 6 வயதுகுட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு திட்டம்
5
தமிழகத்தில் ஸ்மார்ட் வகுப்பறைகளுடன் கூடிய தகைசால் பள்ளிகள் உருவாக்கப்படும்
6
நகர்ப்புறங்களில் 708 நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் அமைக்கப்படும்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -