✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

EVKS Elangovan : ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்!

தனுஷ்யா   |  10 Mar 2023 01:39 PM (IST)
1

ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகன், திருமகன் ஈவேரா காலமானதால், அத்தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

Continues below advertisement
2

மகனின் தொகுதியில், திமுகவுடன் இணைந்து ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வேட்பாளராக நின்றார்

Continues below advertisement
3

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், பிப்ரவரி 27 ஆம் தேதி நடைப்பெற்றது. பின்னர், வாக்கு எண்ணிக்கை மார்ச் 2 ஆம் தேதி நடைப்பெற்றது.

4

அதிக வாக்கு வித்தியாசத்தில், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெற்றி அடைந்தார்.

5

மார்ச் 10 ஆம் தேதியான இன்று ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பதவியேற்றார்.

6

ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் பதவியேற்பு விழாவில் பங்குபெற்ற தமிழக முதல்வர் மற்றும் சபாநாயகர் அப்பாவுவின் புகைப்படம்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • தமிழ்நாடு
  • EVKS Elangovan : ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்!
Continues below advertisement
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.