Tasmac Close: டாஸ்மாக் கடைகளில் மதிய நிலவரம்; வெயிலை பொருட்படுத்தாமல் விழுப்புரத்தில் குவியும் மதுப்பிரியர்கள்
ABP NADU
Updated at:
08 May 2021 04:13 PM (IST)
1
இந்த அளவு வாங்கிட்டு போனால் சோதனை போடாமல் என்ன பண்ணுவாங்க
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
மதுபானமும் வாங்கனும் மானமும் போயிடக்கூடாது; அதான் இந்த மாறுவேடம்
3
அப்பாடா... அடுத்த ஒரு மாசத்துக்கு எந்த பிரச்னையும் இல்லை என வாங்கிய ‛புல்’ பாட்டில்களை பரிசோதிக்கும் நபர்
4
என்ன வெயில் அடிச்சாலும் அதப்பத்தி கவலையில்ல... நமக்கு தேவை பாட்டில் தான்
5
இவ்வளவு நேரம் காத்திருந்ததுக்கு பை மேல் பலன் கிடச்சது
6
ஏதோ நம்ம லெவலுக்கு இது கிடச்சதே போதும் தானே
7
இனி எத்தனை நாள் வேணும்னாலும் அடச்சுக்கோங்க என வீரநடைபோடும் மதுப்பிரியர்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -