தீபாவளி தல தீபாவளி..சிவகாசியில் ரெடியாகும் சரவெடி பட்டாசுகள்!
அருண் சின்னதுரை | 21 Oct 2022 06:11 PM (IST)
1
சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பகுதியில் பட்டாசு தயாரிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்.
2
புஸ்வானம் தயாரான நிலையில் வெயிலில் காயவைத்த போது எடுத்த படம்.
3
புஸ்வானம் பேக்கிங் செய்த போது எடுத்த படம்
4
வெடி மருத்துகளை கையால் இன்ஜெக்ட் செய்யும் முறை
5
சங்கு சக்கரங்களை அதன் பிரேம்களில் அடுக்கும் முறை.
6
வெடிகளை வெளியூர்களுக்கு அனுப்ப தீவிரமாக பேக்கிங் செய்யும் பெண்கள்.
7
வெடிகளின் மீது ஸ்டிக்கர் ஒட்டும் பெண்கள்.