Actress RithuVarma : கண்ணையும், கண்ணையும் கொள்ளையடித்த ரிதுவர்மா...!
சுகுமாறன் | 30 Oct 2021 09:42 PM (IST)
1
ரிதுவர்மா தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடிகையாக வலம் வருகிறார்.
2
குறும்படம் மூலம் நடிப்புலகில் அறிமுகமான ரிதுவர்மா பாட்ஷா என்ற தெலுங்குப்படம் மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகமானார்.
3
வேலையில்லா பட்டதாரி 2ம் பாகம் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
4
பெல்லி சூப்லு என்ற தெலுங்கு படத்தில் நடித்ததற்காக தெலுங்கு திரையுலகின் உயரிய விருதான நந்தி விருதை இவர் வென்றுள்ளார்.
5
ஹைதரபாத்திலே பிறந்து வளர்ந்த இவர் பொறியியல் பட்டதாரி ஆவார்.
6
கண்ணும், கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் தமிழில் பிரபலமான இவர், துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்துள்ளார்.