ACTRESS DHARSHA GUPTA : தர்ஷாகுப்தாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்....!
சுகுமாறன்
Updated at:
30 Oct 2021 07:02 PM (IST)
1
நடிகை தர்ஷாகுப்தாவின் இயற்பெயர் நையனிகா
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
தர்ஷாகுப்தா கோயம்புத்தூரில் பிறந்தவர்
3
தர்ஷா குப்தா கணினி அறிவியல் பாடப்பிரிவில் பொறியியல் பட்டதாரி ஆவார்.
4
முள்ளும் மலரும் நாடகத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார்.
5
1994ம் ஆண்டு ஜூன் 7-ந் தேதி பிறந்த தர்ஷாகுப்தாவிற்கு இன்னும் திருமணமாகவில்லை.
6
தர்ஷாகுப்தாவிற்கு மிகவும் பிடித்த நிறம் வெள்ளையும், சிவப்பும் ஆகும்.
7
ஆனியன்தோசை, பொறியியல், கமரக்கட்டு தர்ஷாகுப்தாவிற்கு மிகவும் பிடித்த உணவு ஆகும்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -