சேலம் மாவட்டத்தில் 75 -ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் : புகைப்படங்கள்..!
சதீஷ் குமார் | 15 Aug 2021 01:08 PM (IST)
1
75-வது சுதந்திர தின விழாவையொட்டி, சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.
2
சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வண்ண பலூன்களை வானில் பறக்கவிட்டார்.
3
காவல்துறை அனி வகுப்பினை ஏற்றுக்கொண்டார்.
4
75-வது சுதந்திர தின விழா சேலம் மாவட்டம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
5
காவல்துறை அணிவகுப்பு
6
சீருடையில் காவலர்கள் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.
7
நாடகக் கலைஞர்களுக்கு கலை இளமணி விருது வழங்கப்பட்டது.
8
தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தும் சிறப்பு காவல் படையினர்.
9
75-வது சுதந்திர தின விழாவிற்கு தேசிய தலைவர்கள் வேடம் அணிந்து வரும் சிறுவர்கள்.