MK Stalin Oath Ceremony: முதல்வர் ஸ்டாலின் பதவியேற்பு விழா காட்சிகள்
ராஜேஷ். எஸ்
Updated at:
07 May 2021 11:24 AM (IST)
1
பதவியேற்பு விழாவில் தயா அழகிரியை கட்டித் தழுவிய உதயநிதி
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
அங்கு வைக்கப்பட்டுள்ள மெகா திரையில் பதவியேற்பு விழாவை கண்டு ரசித்தனர்
3
விழாவிற்கு வரும் ஒவ்வொரு பிரபலமும் அந்த திரையில் தெரிந்தனர்
4
மநீம தலைவர் கமல் வருகை தந்ததும் ஸ்டாலின் குடும்பத்தார் அவரை வரவேற்றனர்
5
முன்னாள் முதல்வர் கருணாநிதி புகைப்படத்துடன் தலைமை செயலகம்
6
மெகா திரையில் நிகழ்ச்சியை கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
7
விழா நடைபெறும் இடத்திற்கு திக தலைவர் கீ.வீரமணி வருகை
8
கோட்டையில் முன்னாள் முதல்வர், இன்னாள் முதல்வர் புகைப்படங்கள்
9
கோட்டையில் தமிழக முதல்வராக உள்ள ஸ்டாலின்
NEXT
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -