Thevar Jayanthi Celebrations : பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்திய அரசியல் தலைவர்கள்!
இராமநாதபுரம் பசும்பொன்னில் உள்ள தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்து வளர்ந்த வீட்டில் முதல்வர் ஸ்டாலின்
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தேவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியுடன் பசும்பொன்னிற்கு சென்ற அதிமுகவினர்
பாட்டாளி மக்கள் கட்சி தலைவரான அன்புமணி ராமதாஸ் நேரில் சென்று மரியாதை செலுத்தினார்.
தமிழ்நாட்டின் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தேவர் சிலைக்கு மலர் தூவிய பொழுது...
தேசிய முற்போக்கு திராவிட கழக பொருளாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் இன்று மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -