TN Assembly: ஆளுநர் உரை சர்ச்சை.. கூட்டணி கட்சிகள் கண்டனம்... சட்டசபையில் சலசலப்பு!
யுவஸ்ரீ
Updated at:
09 Jan 2023 03:18 PM (IST)
1
இந்த ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று நடைப்பெற்றது
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இதில், ஆளுநர் ஆர் என் ரவி கலந்துகொண்டார்
3
ஆளுநரின் உரையில் ‘திராவிட மாடல்’ உள்ளிட்ட வார்த்தைகள் இடம் பெற்றிருந்தன.
4
ஆனால், ஆளுநர் பேசுகையில் ‘திராவிட மாடல்’ உள்ளிட்ட சில வார்த்தைகளை தவிர்த்துவிட்டு பேசினார்
5
இதற்கு எதிராக கூட்டணி கட்சிகள் குரல் காெடுத்தனர்
6
இதனால் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது
7
ஆளுநர் ஆர் என் ரவியின் சட்டமன்ற உரைக்கு எதிராக பல கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -