Peace Protest: “வேண்டாம் போர்...” - அமைதிக்கு குரல் கொடுக்க ஹங்கேரியில் திரண்ட மக்கள்
ABP NADU
Updated at:
12 Mar 2022 08:05 AM (IST)
1
கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி முதல் உக்ரைன் - ரஷ்யா இடையே ராணுவத் தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
சிறப்பு இராணுவ நடவடிக்கைகள் என்ற போர்வையின் கீழ், உக்ரைன் மீது ரஷ்யா இந்த படையெடுப்பை நடத்தி வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைன் நாட்டின் உள்கட்டமைப்பு செயலிழந்தபோதிலும், ராணுவ வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
3
இந்நிலையில், உலக நாடுகள் ரஷ்யா - உக்ரைன் மோதல் குறித்து அவ்வப்போது கருத்து தெரிவித்து இந்த விவகாரத்தில் தலையிட்டு வருகின்றன.
4
ஹங்கேரி புடபெட்ஸ்டில் உக்ரைன் நாடு மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவதற்கு எதிராக அமைதி வழியில் போராட்டம் நடத்தினர்
5
அதிக மக்கள் திரண்டு “போர் வேண்டாம்” என்ற கருத்திற்கு ஒன்றாக குரல் எழுப்பினர்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -