Gujarat Election Results: குஜராத்தில் மீண்டும் ஆட்சியை பிடித்த பா ஜ க..கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!
பெரும் எதிர்பார்ப்புடன் நடந்து வந்தது குஜராத் தேர்தல்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇதில் 182 தொகுதிகளில் 154 தொகுதிகளில் பாஜக கட்சியே முன்னிலை வகிக்கிறது
இதனால், இக்கட்சியின் வெற்றி உறுதியாகியுள்ளது
பாஜகாவின் இந்த வெற்றி வரலாறு காணாத வெற்றியாக கருதப்படுகிறது
1985ஆம் ஆண்டில் 149 தொகுதிகள் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியமைத்ததே சாதனையாக கருதப்பட்டு வந்தது
காங்கிரஸின் இந்த சாதனையை தற்போது பாஜக முறியடித்துள்ளது
குஜராத் தேர்தலில், 8 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் 6 தொகுதிகளில் ஆம் ஆத்மியும் முன்னிலை வகித்து வருகிறது.
ஆம் ஆத்மி குஜராத்தில் தோல்வியடைந்துள்ளதற்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம் என பலரும் கருத்து கூறி வருகின்றனர்
பாஜக வெற்றியடைந்துள்ளதை அக்கட்சியின் தொண்டர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்
முன்னதாக எடுக்கப்பட்ட கருத்து கணிப்புகளில், பாஜகவே வெற்றி பெரும் என கணிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -