AIADMK MLAs: எம்.எல்.ஏ., கூட்டத்தில் பங்கேற்கும் முன் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து வாழ்த்து பெற்ற அதிமுக எம்.எல்.ஏ.,க்கள்
முன்னாள் அமைச்சர் தங்கமணி அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடியை சந்தித்து வாழ்த்துப்பெற்றார்
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பூங்கொத்து கொடுக்கும் சேகர் எம்.எல்.ஏ.,
கன்னியாகுமரி மாவட்டத்தில் வெற்றி பெற்ற தளவாய் சுந்தரம் , தனது வெற்றிச் சான்றிதழை எடப்பாடி பழனிச்சாமியிடம் வழங்கினார்
அமைச்சர் வேலுமணி உடன் முன்னாள் முதல்வரை சந்தித்த பொள்ளாச்சி ஜெயராமன்
கொங்கு வெற்றியாளர்களில் ஒருவரான அம்மன் கே.அர்ஜூனன், முன்னாள் முதல்வரிடம் தன்னுடைய சான்றிதழை வழங்கினார்.
சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணாமுரளி, தனது வெற்றிச் சான்றிதழை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரிடம் வழங்கினார்.
கோவில்பட்டி தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ வாழ்த்து பெற்றார்
முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பூங்கொத்து கொடுத்து முன்னாள் முதல்வர் எடப்பாடியிடம் வாழ்த்து பெற்றார்
முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பூங்கொத்து கொடுக்க எடப்பாடி பழனிச்சாமி பெற்றுக்கொண்டார்.
தனது வெற்றி மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக எடப்பாடி பழனிச்சாமிக்கு சால்வை பரிசளிக்கும் பொள்ளாச்சி ஜெயராமன்
தனது வெற்றிச் சான்றிதழை வழங்கும் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ
முன்னாள் சபாநாயகர் என்.தனபால், முன்னாள் முதல்வருக்கு சால்வை வழங்கினார்.
சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் கே.பாண்டியன் தனது வெற்றிக்கு பின் எடப்பாடி பழனிச்சாமிக்கு மலர் கொத்து கொடுத்தார்.
முதல்வரிடம் வாழ்த்து பெற்ற முன்னாள் அமைச்சர் வேலுமணி
ஜெயசீலன் எம்.எல்.ஏ., தனது வெற்றி சான்றிதழை எடப்பாடி பழனிச்சாமியிடம் வழங்கினார்
சிவகங்கை தொகுதியில் வெற்றி பெற்ற செந்தில்நாதன், எடப்பாடி பழனிச்சாமிக்கு பூங்கொத்து கொடுத்து ஆசி பெற்றார்.