Lockdown | ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு மதுரையில் எப்படி இருந்தது?
மதுரை மீனாட்சியம் கோயில் பகுதி வெறிச்சோடியிருக்கும் காட்சி.
ஊரடங்கு நேரத்தில் வெளியே சுற்றும் நபர்களை காவல்துறையினர் வழிமறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
மீனாட்சியம்மன் கோயில் புதுமண்டபம் அருகே உள்ள நந்தி சிலை அருகே அமைதியாக உள்ள காட்சி.
மதுரை நகர் பகுதியில் இருந்து திருப்பரங்குன்றம் செல்லும் பாலம், ஆட்கள் இல்லாமல் காட்சியளிக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கை முன்னிட்டு மதுரை மாநகர் முழுதும் அமைதியாக காட்சியளிக்கிறது
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் வெறிச்சோடி காணும் காட்சி.
மதுரை நகர் பகுதியில் இருந்து திருப்பரங்குன்றம் செல்லும் பாலம், ஆட்கள் இல்லாமல் காட்சியளிக்கிறது.
நகர்பகுதியில் இருந்து திருப்பரங்குன்றம் செல்லும் சாலை வெறிச்சோடி காணப்படுகிறது.
ஊரடங்கு நேரத்தில் வெளியே சுற்றும் நபர்களை காவல்துறையினர் வழிமறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
ஊரடங்கு நேரத்தில் வெளியே சுற்றும் நபர்களை காவல்துறையினர் வழிமறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
மதுரை பெரியாறு பேருந்து நிலையம் அமைதியாக காட்சியளிக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கை முன்னிட்டு மதுரை மாநகர் முழுதும் அமைதியாக காட்சியளிக்கிறது
ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கை முன்னிட்டு மதுரை மாநகர் முழுதும் அமைதியாக காட்சியளிக்கிறது
மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி உள்ள கடைகள் அனைத்தும் அடைத்து காணப்படும் காட்சி.
ஊரடங்கு நேரத்தில் வெளியே சுற்றும் நபர்களை காவல்துறையினர் வழிமறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
மதுரை கோரிப்பாளையம் பகுதி வெறிச்சோடி காணும் காட்சி.