Madurai Chithirai Festival Album | மதுரை சித்திரை திருவிழா 2022-ம் ஆண்டு க்ளிக்ஸ் !
எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி அக்கினியில் பிறந்தவராம் அரனாரின் மைந்தனவன் எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி
சித்திரை திருவிழாவில் புலி வேடத்தில் இளைஞர் உற்சாகம் காட்டும் காட்சி.
காவல் தெய்வம் கருப்பசாமி வேடத்தில் இளைஞர் கம்பீரமாக காட்சியளிக்கும் புகைப்படம்.
தேர் தயாராகும் வீதியில் யானை பவனி
சிம்ம வாகனதில் சித்திரை திருவிழா முதல் நாள் புகைப்படம்.
சிம்ம வாகனதில் சித்திரை திருவிழா முதல் நாள் புகைப்படம்.
சித்திரை திருவிழா முதல் நாள் திருவிழாவில் சாமி தரிசனம்.
கிராமிய கலைஞர்கள் பொய்கால் குதிரையுடன் நடனமாடும் காட்சி
பிரமாண்ட குடையின் நிழலில் மீனாட்சியம்மன் கோயில் யானை பவனி
மீனாட்சியம்மன் வேடமணிந்து சாமி தரிசனம் செய்யும் சிறுமி
சித்திரை திருவிழா ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம்.
நட்சத்திர வடிவ சிலம்பத்துடன் இளைஞர் ஒருவர் சிலம்பம் சுற்றும் காட்சி
மீனாட்சியம்மன் வேடமணிந்து சாமி தரிசனம் செய்யும் சிறுமி
மீனாட்சியம்மன் வேடமணிந்து சாமி தரிசனம் செய்யும் சிறுமி
மீனாட்சியம்மன் நேரில் வந்துவிட்டது போல என்று தோன்ற வைக்கும் சிறுமியின் வேடம்.