pongal 2022 | உலக புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஆல்பம் !
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியினை அமைச்சர் மூர்த்தி, பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கொடி அசைத்து துவங்கி வைத்தனர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அமைச்சர்களுக்கு மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் மரியாதை செய்தார்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியின் போது உறுதி மொழி ஏற்றுக் கொள்ளும் வீரர்கள்.
அவனியாபுரம் பகுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவினை மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் மாண்புமிகு வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி அவர்களுடன் இணைந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சீறிப்பாயும் காளையை வீரர்கள் அடக்க முயற்சிக்கும் காட்சி.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் மாட்டை அடக்கும் வீரர்.
வெள்ளை நிற காளை களத்தில் இறங்கி வீரர்களுக்கு பயம் காட்டும் காட்சி.
பாய்ந்து வரும் காளையை சீறிப் பிடிக்கும் காளையர்.
உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி புகைப்படங்கள்.
தை -1ம் தேதி நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி ஆல்பம்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியினை அமைச்சர் மூர்த்தி, பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கொடி அசைத்து துவங்கி வைத்தனர்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று 14-ம் தேதியும், 15-ம் தேதி பாலமேட்டிலும், 17-ம் தேதி அலங்காநல்லூரிலும் நடைபெறும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -