பக்தி பரவசமூட்டும் பிரசித்தி பெற்ற கோடி லிங்கம் கோயில்!
நாகராஜ் | 01 Dec 2023 11:06 AM (IST)
தேனி - கோடி லிங்கம் கோவில்
1
12 அடியில் சிறு சிறு லிங்கத்தால் ஆன லிங்க வழிபாடு சிலை
2
கோடி லிங்க மூலஸ்தானம் (சுருளி மலை)
3
பக்தர்கள் காணிக்கையாக வைத்திருக்கும் கோடி லிங்க சிலைகள் ஒரு பகுதி (சுருளி மலை)
4
கோடி லிங்க கோவிலின் சிறப்பம்சங்கள் பொருந்திய பதாகை (சுருளி மலை)
5
தேவதச்சர் விஸ்வகர்மா சிலை (சுருளி மலை)
6
பல்வேறு சித்தர்களின் சிலைகள் வழிபாடு (சுருளி மலை)
7
காணிக்கை லிங்க சிலைகள் (சுருளி மலை)
8
பக்தர்கள் காணிக்கையாக வைத்திருக்கும் கோடி லிங்க சிலைகள் மற்றொரு பகுதி (சுருளி மலை)