Exit Poll Results 2023: சட்டசபை தேர்தலில் வெற்றி யாருக்கு? என்ன சொல்கிறது கருத்துக்கணிப்பின் முடிவுகள்?
சுபா துரை | 30 Nov 2023 07:24 PM (IST)
1
சத்தீஸ்கரின் ஆளும்கட்சியான காங்கிரஸே வரும் தேர்தலிலும் வெற்றிப் பெற்று ஆட்சி அமைக்கும் என்று கருத்துக்கணிப்பின் மூலம் தெரிகிறது.
2
மத்திய பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் கடந்த நவம்பர் மாதம் 17ஆம் தேதி நடைபெற்றது. கருத்துக்கணிப்பின் முடிவுகள் அடிப்படையில் ஆளும்கட்சி பா.ஜ.கவை விட காங்கிரஸ் அதிகப்படியான வாக்குகளை பெறும் என தெரிகிறது.
3
காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் ராஜஸ்தானில் இந்த வருட தேர்தலின் மூலம் பா.ஜ.க ஆட்சி அமைக்கும் என கருத்துக்கணிப்பின் முடிவுகள் மூலம் தெரிய வருகிறது.
4
இன்று நடந்து முடிந்துள்ள தெலுங்கானா தேர்தலில் ஆளும் கட்சியான பி.ஆர்.எஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.
5
மிசோரம் மாநிலத்திலும் ஆளும் கட்சியான மி.தெ.மு கட்சியே ஆட்சி அமைக்கும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் அறிவிக்கின்றன.