PM Modi In Madurai : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி..புகைப்படங்கள் இங்கே!
சுபா துரை
Updated at:
27 Feb 2024 11:23 PM (IST)

1
பிரதமர் மோடி, என் மண், என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு விரைந்தார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
2
பல்லடத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர், அதன் பிறகு மதுரைக்கு சென்றார்.

3
அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னதாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார் பிரதமர்.
4
மீனாட்சி அம்மன் கோவில் கோபுரத்தை மனமுருகி தரிசிக்கும் பிரதமர் மோடி..
5
இதனை தொடர்ந்து பிரதமர் நாளை நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு செல்ல உள்ளார்.
6
மேலும் அவர், அங்குள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.
7
தற்போது பிரதமர் மோடியின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -