க்யூட் வேடத்தில் வந்த அவதார் குட்டிகள்.. மாறுவேடத்தில் அசத்திய மதுரை பள்ளி மாணவர்கள் !
அருண் சின்னதுரை | 22 Oct 2022 11:44 AM (IST)
1
அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ தென்னாட்டு வேங்கதான் ஒத்துக்கோ ஒத்துக்கோ
2
பள்ளி வளாகத்தில் மாறுவேடத்தில் அசத்தல் போஸ்.
3
என்கிட்ட மோதாதே நான் ராஜாதி ராஜனடா வம்புக்கு இழுக்காதே நான் வீராதி வீரனடா..!
4
அவதார் வேடத்தில் போஸ் கொடுக்கும் பள்ளி மாணவன்.
5
துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படையும், அவதாரும் மாறுவேட போட்டியில்.
6
என் போஸ் எப்படி இருக்கு பிரண்ட்ஸ் கெத் காட்டும் மாணவன்.