Onam 2021 Festival | ஓணம் ஸ்பெஷல்.. அழகான அத்தப்பூ கோலங்கள்!
கேரளத்தில் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில் ஒன்று தான் திருவோணம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகேரளத்து பாரம்பரியத்துடன் 10 நாட்கள் மக்கள் வெகுவிமர்சியாகக் கொண்டாடுவார்கள்.
திருவோணம் வந்தாலே கேரளத்து பெண்கள் அம்மாநிலத்திற்கே உரிய கசவு புடவையினையும், ஆண்கள் வேஷ்டி சட்டையுடன் பராம்பரிய முறையில் கொண்டாடுவார்கள்.
மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக கேரளாவின் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் மலர்களால் ஆன அத்தப்பூ கோலம் இடப்பட்டிருக்கும்.
திருவோணம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது
கேரள மக்கள் வண்ண வண்ண மலர்களால் அத்தப்பூ கோலமிட்டு கொண்டாடி வருகின்றனர்
கொரோனா காரணமாக இந்த முறை ஓணம் விமர்சையாக கொண்டாடப்படவில்லை
கேரளா மட்டுமின்று கேரள மக்கள் வசிக்கும் பல்வேறு மாநிலங்களிலும் ஓணம் கொண்டாடப்படுகிறது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -