Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Maharashtra Floods: 76 உயிர்களை காவு வாங்கிய மகாராஷ்டிரா நிலச்சரிவின் கோர முகம்!
தொடரச்சியான கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக மகாராஷ்டிராவில் இதுவரை 76 பேர் உயிரிழந்துள்ளதனர். காணாமல் போன 59 பேரை தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமாநிலத்தின் மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு கனமழை அதிகரித்துள்ளது.
கடும் மழை காரணமாக தானே, ராய்காட், ரத்னகிரி, சதாரா, கோலாப்பூர் மாவட்டங்கள் மோசமாக பாதிப்படைந்துள்ளன
ராய்காட் மாவட்டத்தில் மோசமான நிலச்சரிவு ஏற்பட்டது
ராய்காட்டில் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தோருக்கு 50,000 ரூபாயும் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார்.
மகாராஷ்டிரா கடலோர மாவட்டங்களில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -