Kashmir snowfall Pictures: பனிப்பொழிவை ரசிக்கும் காஷ்மீர் மக்கள் - புகைப்படங்கள் இங்கே
Continues below advertisement

காஷ்மீர் பனிப்பொழிவு
Continues below advertisement
1/7

பொதுவாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் சுமார் 40 நாட்கள் கடும் குளிர் காலம் நீடிக்கும். அந்த வகையில் இந்த முறை டிசம்பர் 21 ஆம் தேதி குளிர்காலம் தொடங்கியது. இதையொட்டி, காஷ்மீரின் பல பகுதிகளில் வெப்பநிலை பூஜ்ய டிகிரியை தொட்டுள்ளது.
2/7
அதன்படி ஸ்ரீநகரில் மைனஸ் 6 டிகிரியாகவும் குல்மார்க்கில் மைனஸ் 9 டிகிரியாகவும் இருந்து வருகிறது
3/7
காஷ்மீர் பனிப்பொழிவு
4/7
பனிப்பொழிவு மத்தியில் காஷ்மீர்
5/7
பனிப்பொழிவை ரசிக்கும் குழந்தைகள்
Continues below advertisement
6/7
காஷ்மீர் பனிப்பொழிவு (புகைப்படம் - டிடி செய்தி )
7/7
காஷ்மீர் பனிப்பொழிவு கோப்புக்காட்சி (புகைப்படம் - டிடி செய்தி)
Published at : 08 Jan 2022 04:59 PM (IST)