Jammu Kashmir: ஜம்மு காஷ்மீரில் பனிப்பொழிவு... பனிச்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ள பேரிடர் மேலாண்மை ஆணையம்...
செல்வகுமார் | 10 Feb 2023 11:57 PM (IST)
1
கேலோ இந்தியா போட்டி துவக்கம்
2
கேலோ இந்தியா குளிர்கால போட்டி வரும் 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது
3
பனியால் மூடப்பட்ட பகுதி
4
மருத்துவ பணியில் ராணுவ வீரர்கள்
5
ஜம்மு காஷ்மீரில் சில மாவட்டங்களுக்கு பனி சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது