Ayodhya Ram Mandir : நாளை நடக்கவிருக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேகம்..களைகட்டும் அயோத்தி..!
Ayodhya Ram Mandir : அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ளது.
Continues below advertisement

அயோத்தி ராமர் கோவில்
Continues below advertisement
1/6

ராமரின் ஜென்ம பூமியான அயோத்தியில் ராமர் கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது.
2/6
இக்கோவிலின் குடமுழுக்கு நாளை நடைபெற இருக்கிறது.
3/6
இந்த விழாவில் பல்வேறு அரசியல், திரை பிரபலங்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
4/6
எனவே இங்கே பலத்த போலீஸ் பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது.
5/6
இதனை அடுத்து பல மாநிலங்களில் அரசு சார்பில் விடுமுறை அழிக்கப்பட்டுள்ளது.
Continues below advertisement
6/6
மின்னொளியில் ஜொலிக்கும் அயோத்தி ராமர் கோவில்..
Published at : 21 Jan 2024 04:48 PM (IST)