Holi 2023 Celebration : ‘சின்ன சின்ன அன்பில் தானே ஜீவன் இன்னும் இருக்கு..’ நாடெங்கும் களைக்கட்டிய ஹோலி பண்டிகை
இந்தியா முழுவதும் திங்கள் கிழமையிலிருந்து ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. (Photo Credits: PTI)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவசந்த காலத்தின் வருகையையொட்டி, இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. (Photo Credits: PTI)
பல வித வண்ண பொடிகளை தூவி, மக்கள் அவர்களது அன்பை வெளிப்படுத்துகின்றனர். (Photo Credits: PTI)
பெரும்பாலும் ஹோலி பண்டிகை, இந்தியாவின் வட மாநிலங்களில் கோலகலமாக கொண்டாடப்படும். (Photo Credits: PTI)
ஆக்ரா, பர்சானா, ஹம்பி, ஜெய்பூர், புருலியா, மதுரா, உதய்பூர், புஷ்கர், பிருந்தாவனம் ஆகிய பகுதிகளில் ஹோலி பண்டிகை களைக்கட்டும். (Photo Credits: PTI)
சென்னையில், செளகார் பேட்டை, வேப்பேரி ஆகிய இடங்களில் ஹோலி கொண்டாடப்படும். (Photo Credits: PTI)
வண்ணங்களின் பண்டிகையான ஹோலியை கொண்டாடும், வெளிநாட்டவர். (Photo Credits: PTI)
வண்ண பொடிகளில் ஜொலிக்கும் குழந்தைகள். (Photo Credits: PTI)
வண்ண பொடியை தூவி, ஹோலி கொண்டாடிய ராணுவ வீரர்கள். (Photo Credits: PTI)
பெண்ணே இன்பம் தான் அது வேண்டாம் என்று சொல்லும் ஆண்கள் பஞ்சம் தான்.. (Photo Credits: PTI)
அழகிகள் உலவும் தெருவெல்லாம் திரிந்து அதில் மிக அழகியை விரும்பலாம்.. (Photo Credits: PTI)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -