Gandhi Jayanti 2023 : மகாத்மா காந்திக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய இந்திய ஆளுமைகள்!
காந்திக்கு மரியாதை செலுத்த டெல்லியில் உள்ள ராஜ்காட் நினைவிடத்திற்கு வருகை தரும் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு...
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appடெல்லி ராஜ்காட்டில், காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய இந்திய பிரதமர் நரேந்திர மோடி!
எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் இருக்கும் காந்தியின் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்.
மலர் தூவிய பின், இரு கைகளையும் கூப்பி மரியாதை செலுத்தினார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்.
தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவியை, தமிழ்நாட்டின் முதலமைச்சர் சந்தித்த போது..
முதல்வர் ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னிலையில், செய்தி - மக்கள் தொடர்புத் துறை சார்பாக காந்தியடிகளின் 155வது பிறந்த நாள் விழாவில் மாணவிகள் பாடி அசத்தினார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -