பட்ஜெட் 2022 கூட்டத்தொடர் நடைமுறை விவரம்
ABP NADU | 30 Jan 2022 05:09 PM (IST)
1
இரண்டு அவைகளிலும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் பட்ஜெட் தொடங்கும்
2
குடியரசு தலைவர் உரைக்கு பிறகு 2021-22 பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும்
3
பட்ஜெட் கூட்டத் தொடர் இரண்டு பகுதிகளாக நடக்கவிருக்கிறது.
4
முதல் பகுதி நாளை (ஜனவரி 31) தொடங்கி பிப்ரவரி 11 அன்று முடிவடையும்
5
கொரோனாவுக்கு பிறகு வரும் பட்ஜெட் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது
6
இரண்டாவது பகுதி மார்ச் 14 தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி முடிவடையும்
7
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை காலை 11 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்