Cyclone Tauktae | தாக்டே புயலால் பேய்மழை... கதிகலங்கி நிற்கும் கேரளா - புகைப்படங்கள்
முருகதாஸ் | 15 May 2021 05:50 PM (IST)
1
மழையால் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் இரும்புவாயிலை சரிசெய்யும் நபர்கள்
2
மழைவெள்ளத்தால் வீட்டில் சிக்கிய மூதாட்டியை மீட்டு செல்லும் தன்னார்ல்வலர்கள்
3
கனமழை பெய்ததால் ஆறுபோல் ஓடும் மழைநீர்
4
தாக்டே புயல் எதிரொலியால் கொந்தளிக்கும் கடலும் வேடிக்கை பார்க்கும் சிறுவனும்
5
மழையால் வீட்டினுள் தண்ணீர் புகுந்த நிலையில் பாதுகாப்பான இடம் தேடி செல்லும் குடும்பத்தினர்
6
தாக்டே புயலால் கொந்தளிக்கும் கடலை ஆபத்தை உணராமல் வேடிக்கை பார்க்கும் மக்கள்
7
மழை நீர் சூழ்ந்த நிலையில் பரபரப்பாக இயங்கும் நபர்கள்
8
தாக்டே புயலால் பாதிக்கப்படும் என்பதால் பாதுகாப்பான இடத்திற்கு படகை எடுத்துச்செல்லும் நபர்கள்
9
தாக்டே புயலால் வீசும் கடுமையான காற்று