26/11 Mumbai Terror Attack: 26/11 மும்பை தாக்குதல்கள் புகைப்படத் தொகுப்பு
13 ஆண்டுகளுக்கு முன்பு, 26/11ல் அதாவது 26.11.2008 அன்று மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த மக்களை இந்தியா இன்று நினைவுகூறுகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதாக்குதல்கள் 2008ஆம் ஆண்டு புதன் கிழமையான, 26 நவம்பர் அன்று தொடங்கி நவம்பர் சனிக்கிழமை, 29 வரை நீடித்தது; 164 பேர் கொல்லப்பட்டனர்; குறைந்தது 308 பேர் காயப்படுத்தப்பட்டனர்
28 நவம்பர் அதிகாலை , தாஜ் ஹோட்டல் தவிர அனைத்து தளங்களையும் மும்பை போலீஸ் மற்றும் பாதுகாப்பு படையினர் தங்களது பாதுகாப்புக்குள் கொண்டுவந்தனர்
29 நவம்பர், தேசிய பாதுகாப்புப் படை தாஜ் ஓட்டலில் ஆபரேஷன் பிளாக் டொர்னாடோ மூலமாக மீதமுள்ள தீவிரவாதிகளை அகற்றித் தாக்குதலை முடிவுக்கு கொண்டுவந்தனர்.
குறைந்தது 166 பாதிக்கப்பட்டவர்கள் (பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினர்) கொல்லப்பட்டனர்.
தாஜ் விடுதி முதல் மாடியில் உள்ள வசாபி உணவகம் முற்றிலும் அழிக்கப்பட்டது.
இறந்தவர்களுள் 10 நாடுகளில் இருந்து 28 வெளிநாட்டவர்களும் இருந்தனர்
26 நவம்பர் 2008 மும்பாய் தாக்குதல்கள்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -