காணும் பொங்கல் கொண்டாட்டம்; கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்!
காணும் பொங்கல் தினத்தில் உறவினர்கள், நண்பர்களை சந்தித்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வது வழக்கம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகாணும் பொங்கல் தினமான இன்று ஏராளமான மக்கள் சுற்றுலா தலங்களில் குவிந்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
சிறுவாணி மலைத் தொடர்களின் அடிவாரத்தில், வனப்பகுதிக்குள் கோவை குற்றாலம் அமைந்துள்ளது.
இயற்கை சூழலை ரசிக்கவும், அருவிகளில் குளிக்கவும் மக்கள் படையெடுத்து வந்தனர்.
ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகளில் மக்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருந்து கொட்டும் அருவிகளில் குடும்பத்தோடு குளித்து மகிழ ஏற்ற இடமாக உள்ளது.
கோவை நகரில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கோவை குற்றாலம்.
கோவை குற்றாலம், முக்கியமான சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது.
ஏராளமான சுற்றுலா பயணிகள் கோவை குற்றாலத்திற்கு அதிகளவில் வந்து செல்கின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -