கோவையில் கொட்டித்தீர்த்த கனமழை ; நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு!
பிரசாந்த்
Updated at:
23 Nov 2023 01:23 PM (IST)
1
வெள்ளலூர் தடுப்பணையில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ள நீர்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
கோவை குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
3
சித்திரைச் சாவடி அணையில் வெள்ள நீர் வெளியேறும் காட்சி
4
கனமழை காரணமாக கோவை குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
5
நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை ஆர்வத்துடன் பார்க்கும் பொதுமக்கள்
6
சித்திரைச் சாவடி அணையில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ள நீர்
7
புட்டுவிக்கி அணையில் இருந்து வெளியேறும் வெள்ள நீர்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -