நரிக்குறவர்களை தியேட்டருக்குள் அனுமதிக்காத ரோகிணி தியேட்டர் கொடுத்த விளக்கம் இதுதான்!
நடிகர் சிம்பு, கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் நடித்துள்ள பத்து தல படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇன்று காலை ரோகிணி திரையரங்குக்கு டிக்கெட் வாங்கிக்கொண்டு பத்து தல படம் பார்க்க வந்த நரிக்குறவ இன பெண்களுக்கு தியேட்டருக்குள் விட மறுத்தார் அங்கு வேலைசெய்பவர்
அவர்களை திறையரங்களுக்குள் அனுமதித்தாலும் பெரும் நெருக்கடி பிறகே இது சாத்தியம் ஆனது. என்னதான் எளியவர்கள் பணம் இருந்தாலும் சில இடங்களில் அவர்களை அனுமதிக்காதது இன்றளவும் நடைபெற்றுக்கொண்டிருப்பது வெட்கக்கேடானது. தற்போது நடப்பது அனைத்தும் 2014ல் வெளியான காகா முட்டை என படத்தை நினைவுபடுத்துகிறது .
இதுகுறித்து திரையரங்கு நிறுவனம் கூருகையில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை U/A சான்றிதழ் பெற்ற எந்தத் திரைப்படத்தையும் பார்க்க சட்டப்படி அனுமதிக்க முடியாது. 2, 6, 8 மற்றும் 10 ஆகிய வயதுகளுடைய குழந்தைகளுடன் வந்திருந்த குடும்பத்தினருக்கு எங்கள் டிக்கெட் சோதனை ஊழியர்கள் இந்த அடிப்படையில் தான் அனுமதி மறுத்துள்ளனர்.
இது பெரும் பிரச்சினையாக வெடித்த பின்னர், அவர்களை குடும்பத்துடன் படம் பார்க்கும் வீடியோவை ரோகிணி திரையரங்க நிர்வாகம் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -