3 : 'நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள்..' 11 ஆண்டுகளை கடந்த 3 படம்!
ABP NADU | 30 Mar 2023 05:02 PM (IST)
1
ஜனனி மற்றும் ராமின் பள்ளிப்பருவக்காதலை அழகாக காட்டியது
2
நட்பு, காதல், கோவம், அழுகை, இழப்பு, காதல் தோல்வி என பலவற்றை 3 படம் காட்சிப்படுத்தியது
3
இசையமைத்த முதல் படத்திலே, காதல் உணர்வை ஊட்டும் பாடல்களையும் மனதை வருடம் பின்னணி இசை அமைத்து மாஸ் காட்டினார்
4
காதலித்த பெண்ணை போராடி திருமணம் செய்த, தனுஷ் தனக்கு உண்டான நோயை அப்பெண்ணிடம் இருந்து மறைத்துவிடுகிறார்.
5
தற்கொலை செய்துக்கொள்ளும் தனுஷை பிரிந்து வாடும் ஸ்ருதியின் கண்ணீரோடு இப்படம் நிறைவடையும்
6
இன்றுடன் இப்படம் வெளியாகி 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது