Diwali 2023 : தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல விழுப்புரம் ரயில் நிலையத்தில் குவிந்த மக்கள்..சோதனையில் காவல்துறை..!
சுபா துரை | 10 Nov 2023 07:20 PM (IST)
1
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 12 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று கொண்டாடப்பட இருக்கிறது.
2
இந்த ஆண்டு தீபாவளிக்கு நவம்பர் 11, 12, 13 ஆகிய மூன்று நாட்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
3
தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் உள்ள மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து செல்கின்றனர்.
4
இதைத்தொடர்ந்து பேருந்து மற்றும் இரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
5
இந்நிலையில் விழுப்புரம் ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் நிறைந்து வழிந்துள்ளது.
6
இதனையடுத்து போலிசார் மக்களிடையே அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.